தென் மாநிலங்களில் பிரபலன் திருவிழா நேற்று ஸ்ரீ ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது இன்று காலை 8 மணி அளவில் தூத்துவாரி அம்மன் ஸ்ரீ முத்தாரம்மன் லட்சுமி மாகாளியம்மன் என 11 திருக்கோவில்களில் ராஜகோபாலசாமி திருக்கோவில் திடலில் அணிவகுத்து நின்றன இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று முதல் 12 திருக்குறள்களில் அடுத்த 9நாட்களும் நவராத்திரி அலங்காரத்தில் அம்பாள் கொலு வீட்டிற்ருக்கும்.