வாணியம்பாடி அடுத்த சிகரம்நகர் பகுதியில் செயல்பட்டு வரும் சிகரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட்டது. அப்போது விநாயகர் வடிவிலான ஓவியம் வரையப்பட்டு அதில் 6 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விநாயகர் வடிவில் அமர்ந்து விநாயகர் சதுர்த்தியை மாணவர்கள் கொண்டாடி அசத்தினர்.