தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்ற இன்று மாலை 4.30 மணிக்கு கடத்தூர் புட்டி ரெட்டிபட்டி சாலையில் வந்த டூ வீலர் பள்ளி மாணவன் மீது மோதி விபத்துக்குள்ளானது இது குறித்து பெற்றோர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றன