Download Now Banner

This browser does not support the video element.

சிங்கம்புனரி: புழுதிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவிகள் தனியார் உணவகத்தில் சந்திப்பு

Singampunari, Sivaganga | Aug 24, 2025
சிவகங்கை மாவட்டம், புழுதிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1990-91ல் பயின்ற முன்னாள் மாணவர்கள், தனியார் உணவகத்தில் சந்தித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்தனர். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கருத்துகளைப் பரிமாறினர். பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவி, பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோருக்கு ஆதரவு, ஆதரவற்றோருக்கு உணவு, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது என தீர்மானித்தனர். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us