ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார் அப்போது அனைத்து ஏழை எளிய மாணவர் மாணவியர்களும் உயர் கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மூவலூர் ராமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் ப