உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் வாக்குறுதிப்படி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியில் தனியார் மையத்தை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்