Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: சங்கராபுரம் பகுதியில் பாமக கிளை செயலாளர் முனியாண்டி ஏற்பாட்டில் நேற்று பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

Kancheepuram, Kancheepuram | Apr 10, 2024
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம் சங்கராபுரத்தி் கிளை செயலாளர் முணியாண்டி ஏற்பாட்டில் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் அவர்களுக்கு,பாமக மாவட்ட செயலாளர் மகேஷ்குமார்,மாவட்ட தலைவர் உமாபதி, நகர செயலாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட பாமகவினர் & பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ருத்ரகுமார்,மாவட்ட துணை தலைவர் பிரபுராஜ்,மகளிர் அணி மாலதி உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு
Read More News
T & CPrivacy PolicyContact Us