தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.