நகர் DSP அலுவலகத்தில் இடப்பிரச்சனை காரணமாக புகார் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஜார்ஜ் அவரது அண்ணன் வின்சென்ட்சேவியர் அழைத்து விசாரணை செய்து சிவில் பிரச்சனை ஆகவே நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என் தெரிவித்தனர். வெளியே வந்த வின்சென்ட் சேவியர் அவரது மனைவி செபஸ்தியம்மாள் ஆகிய இருவரும் ஜார்ஜின் வழக்கறிஞரான சவரிராஜ்-யை அசிங்கமான, ஆபாசமான வார்த்தைகளால் பேசி உன்னை தீர்த்து கட்டினாலே எல்லா பிரச்சனையும் முடிந்து விடும் எனக் கூறி சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கறிஞர் புகார்