விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மடவிளாகம் ஆதிதிராவிடர் பகுதியில் நீண்ட காலமாக சுடுகாடு மற்றும் பாதை இல்லாமல் விவசாயிகளின் பயிர் நிலத்தில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இறந்தவர் சடலத்தை தூக்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் இன்று மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த முனியன் உடல் நலக்குறைவாக உயிரிழந்துள்ளார், இவரது சடலத்தை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாட