புழல் பகுதியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் தாஸ் தலைமையில் மாநகராட்சி 31 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சங்கீதா முன்னிலையில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது எதனை எடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.