திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுபார்போர் நல சங்கத்தின் 4ஆம் ஆண்டு துவக்க விழா அதன் தலைவர் மணவாளன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் இருசக்கர வாகனம் பழுது பார்ப்போருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.