மணலி புதுநகர் அய்யா கோயில் அருகே இந்து முன்னணி சார்பில் ரூபாய் 8 லட்சம் செலவில் ஐந்தாயிரம் பகவத் கீதை 1500 வேல் விரதம் 1008 முருகர் கவச புத்தகங்கள் விநாயகர் சிலைகளாக வைக்கப்பட்டு இந்து முன்னணி சார்பில் ஆறாவது முறையாக வைக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலை ஐந்து நாள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஞாயிற்று அன்று புத்தகங்களை பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளனர்.