தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்