திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், மீஞ்சூர், பூண்டி,சோழவரம் ஆகிய பகுதிகளில் 4455 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்து வருகின்றனர் தர்பூசணியில் ஊசி போட்டு பழுக்க வைக்கப்படுகிறதா என்பது குறித்து தர்பூசணி சாகுபடி செய்யும் வயல்களில் திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஆய்வு