கோவை மாவட்டம் காரமடை அருகே சத்யா நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் வந்து கொண்டிருந்தபோது சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்ததால் ரயில் மோதி உயிரிழந்தார் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்