செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம், கோவளம், நாவலூர், முட்டுக்காடு, புதுப்பாக்கம், மாம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர் அப்போது வழிநெடுகிளும் தங்கள் இல்லங்களில் வைத்திருந்த சிறு சிறு விநாயகர் சிலைகளை வாகனத்தில் கொண்டு சென்று சிலைகள் கரைப்பதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள கோவளம், கடற்கரையில் கரைக்கப்பட்டது,