தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய சாமியாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியானது நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன் மற்றும் கோபி தனியார் வங்கியில் வாங்கிய கடனை கட்டவில்லை என கூறப்படுகிறது வாங்கிய கடனை கட்டாத தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்ற பள்ளியை சீல் வைத்து ஜப்திசை உத்தரவிட்டின் பேரில் வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் ஆணையாளர் தலைமையில் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது