கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை முயற்சி அடிதடி வழக்கில் ஈடுபட்ட ஹோட்டல் பகுதியைச் சேர்ந்த முத்துகருப்பன் மற்றும் பாலநேசன் ஆகியோர் கைது செய்யப்பட்ட ஜாமினில் வெளிவந்தனர் மேற்படி எதிரிகள் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்து வந்ததால் இருவரையும் இன்று மாலை மாலை ஆறு மணி அளவில் தாலுகா காவல்துறையினர் கைது செய்தனர்