Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: பூதநத்தம் பாமக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

Pappireddipatti, Dharmapuri | Sep 11, 2025
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூத நத்தம் பாமக கிளை கழக பொதுக்குழு கூட்டம் , மாவட்ட கழகச் செயலாளர் அரசாங்கம் தலைமையில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது இதில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us