கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓடந்துறை ஊராட்சியில் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான பூமி பூஜை நடைபெற்றது கல்லார் பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் சோதனை சாவடி அருகே செட் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜையை நடத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன அந்த பணிகளை மேட்டுப்பாளையம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்