புழல் காவாங்கரை தண்டல் காலனி பகுதியில் ஸ்ரீ கணபதி டயர் பாயிண்ட் என்ற பெயரில் தனியார் தயாரிக்கடையில் திடீரென பயங்கரத்து ஏற்பட்டது இதனை தொடர்ந்து அம்பத்தூர் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது இது தொடர்பாக போலீஸ் விசாரணை.