இந்து சமய அறநிலைத்துறை கீழ் இருக்கும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சுவாமி, அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவிலின் உபகோவிலான பழமை வாய்ந்த திண்டுக்கல் ஆர் வி நகர், கந்தக்கோட்டம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் 04.09.2025 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது முகூர்த்த கால் நடும் நிகழ்வும் கோவில் ராஜகோபுரம் முன்பு நிலை கதவு வைக்கும் நிகழ்வு