நேற்று வ உ சி மைதானத்தில் நெல்லை சங்கமம் நம்ம ஊர் திருவிழா கனிமொழி எம்பி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது இதில் இன்று இரவு 8.30 மணி அளவில் ஒயிலாட்டம் கணியான் கூத்து கிராமத்து பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ரசித்தனர்.