திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா வெள்ளகோவில் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளியரச்சல் ஊராட்சி பகுதியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.