Install App
c.sridhar1984
This browser does not support the video element.
குமாரபாளையம்: வெப்படையில் வீட்டின் வெளியே வந்த சிறுவனை கடிக்கப் பாய்ந்த தெரு நாய்களால் பரபரப்பு
Kumarapalayam, Namakkal | Sep 22, 2025
நாமக்கல் மாவட்டம் வெப்படையில் வீட்டின் வெளியே வந்த சிறுவனை கடிக்கப் பாய்ந்த தெரு நாய்களால் அலறி அடித்து வீட்டினுள் ஓடிய சிறுவனின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!