திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த மதியழகன்(62) என்ற முதியவர் மன வளர்ச்சி குன்றிய சிறுமைக்கு தென்பண்டம் வாங்கி கொடுத்து தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி மதியழகன் பின்னால் செல்வதை பார்த்த அவரது தாயார் சிறுமியை அழைத்து விசாரித்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்