தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் வாலிபர்கள் கஞ்சா போதையில் அந்த பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தொல்லை கொடுத்து வருவதாக அச்சன் புதூர் போலீசார் கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அச்சன்புதூர் போலீசார் செவ்வாய்க்கிழமை காலை அந்த பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது சில இளைஞர்கள் தப்பி ஓடி உள்ளனர் அதில் ஒருவர் காவல் துறையினுடைய பிடியில் சிக்கிக் கொண்டார் அவர் ஓய்வு பெற்ற பண அலுவலர் மகன் என்பது தெரிய வந்தது