விருதுநகர் சிவகாசி சாலையில் பஜார் காவல் நிலையம் அருகில் வாகனத்தில் அடிபட்டு ஆண் சடலம் கிடப்பதாக ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த தகவலை யடுத்து ஆமத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த உடலை பார்த்து ஆய்வு மேற்கொண்டனர் அப்போது கையில் செல்வம் என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது வாலிபர் மீது மோதிய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.