தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோதை நாச்சியார்புரம் கிராமம் பரவக்கூடிய கிராம ஊராட்சியில் 33 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டு பல்வேறு துறைகளின் மூலம் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்