ராமநாதபுரம் சந்திப்பில் இறங்கிய லட்சுமி பரிசை சோதனை செய்த போது அதிலிருந்து மாயமாக இருந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் செயினை திருடியது நதியா நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மேலும் இவர் மீது உக்கடத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளது.