புவனகிரி வட்டம் தச்சக்காடு ஊராட்சி பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் முழுகி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் மனு அளித்தனர், கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த தச்சக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மணல் குவாரி பள்ளத்தில் கடந்த 2