ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள குன்னத்தூர் சாலையில் தெருநாய்களின் அட்டகாசமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்சி வருகின்றனர் இந்த நிலையில் குன்னத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்த பொழுது அங்கு சுற்றி தெரியும் தெரு நாய் ஒன்று இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தில் சிக்கி விபத்த