தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கேரகோட அள்ளி பகுதி சேர்ந்த செல்வராஜ் என்பவரின் விவசாய கிணற்றில் கடந்த ஏழு ஒன்பது 2025 அன்று சிங்காரப்பேட்டை தளபதி நகரைச் சேர்ந்த ஏழுமலை , அருள், சேலம் மாவட்டம் அம்மாபேட்டை குணசேகரன், ஆகிய மூன்று பேரையும் திருடிய குற்றத்திற்காக கம்பைநல்லூர் போலீசார் கைது செய்து இன்று வழக்கு பதிவு செய்து அருர் கிளைசிறையில் அடைத்து விசாரணை