தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு பின்பு இன்றைய தினம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குண்டாற்றில் விதர்சனம் செய்யப்படுகின்றன இதன் தொடர்ச்சியாக செங்கோட்டை பகுதிகளில் உள்ள 12 பள்ளிகளுக்கு மதியம் ஒரு மணி முதல் விடுமுறை அளித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்