நெய்வேலி திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் படத்தினை பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்துடன் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் மீண்டும் வந்திருந்தாலும் புது பொலிவுடன் இருப்பதாகவும். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மாவீரனை திரையில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும். மாவீரனுக்கு மனைவியாக வாழ்ந்ததை கடவுள் கொடுத்த பாக்கியம் என கருதுவதாக தெரிவித்தார். இந்த திரைப்படத்தில் கேப்டனை பார்த்த அனைவரும் கண்கல