கபாலி பாறையை சேர்ந்தவர் அபிராம சுந்தரி கணவர் இறந்த நிலையில் அபிராம சுந்தரியின் நடத்தையில் கொழுந்தன் முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்ட அபிராம சுந்தரியை வெட்டியுள்ளார் தம்பி நாகராஜன் முருகனை தட்டி கேட்டுள்ளார்இது தொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன் முருகனின் சகோதரர் முத்துராமன் நாகராஜன் 12 30 மணி அளவில் ஆகியோரை கைது செய்தனர்