Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி.. மரவனேரியில் பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம்

Salem, Salem | Sep 9, 2025
துணை ஜனாதிபதி தேதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதுயடுத்து சேலம் மரவனேரி பகுதியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us