சுங்குவார்சத்திரம் அருகே கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுஷ்யா இவரும் கண்ணன்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கண்ணன் என்கிற இளைஞரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இளம் பெண்ணும் இளைஞரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு சஞ்சய் கண்ணனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்து உள்ளனர். இதனால் சஞ்சயின் பெற்றோர்கள் ஊராட்சி தலைவர் சத்திய விஸ்வநாதன் மூலம் கோட்டூர் ஊராட்சி தல