தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உயர்வுக்கு படி என்ற தலைப்பின் கீழ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.