சித்திரம் கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் இவர் நேற்று குலசேகரம் தாள பிடாகை பகுதியில் தேங்காய் வெட்ட சென்றார் அப்போது தேங்காய் குளத்தில் விழுந்தது இதை எடுக்கச் சென்றபோது குளத்தில் சகதியில் சிக்கி ராஜாங்கம் உயிரிழந்தார் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குலசேகரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்