ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் முனி 360 டிகிரி கால்பந்து மற்றும் கிரிக்கெட் புல்வெளி மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆன கே டி ராஜேந்திர பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார் பின்பு மைதானத்தில் ராஜேந்திர பாலாஜி கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடி அப்பகுதியில் இருந்தவர்களை உற்சாகப்படுத்தினார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பி