மணலி பெரியசேக்காடு சாஸ்திரி நகரை சேர்ந்த செல்வராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவரது சகோதரர் கவுன்சிலராக இருக்கிறார் இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மார்க்கெட்டில் பூ பழம் வாங்க வந்தபோது மர்ம ஆசாமியை வரை தப்பி ஓடி உள்ளனர் ரத்த வெள்ளத்தில் துடித்த இவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்