நாமக்கல்: பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை வரவேற்று, மணிக்கூண்டு அருகே திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்