விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் திண்டிவனம் கசாமியன் தெரு பகுதியை சேர்ந்த ராஜ் என்பவர் இரு சக்கரம் வாகனம் ஓட்டி வந்தார் அப்பொழுது அதே வழியாக எதிர் திசை வழியாக சென்ற கொந்தமூர் கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்ற முதியவர் மீது ராஜ் மோதி உள்ளார் இதையடுத்து அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதை கண்ட திண்டிவனம் தலைமை காவலர் நாகராஜ்