தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த நரிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்ஜிஆர் சத்துணவு மைய கட்டிடத்தினை , அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் இன்று பிற்பகல் 12:30 மணிக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.