ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி குறித்து தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேன்று ஒருமையியல் விமர்சித்ததை ஒட்டி தனது கண்டனத்தை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஆர்.காந்தி தனது நரகல் பேச்சை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் திரும்ப பெறவிட்டால் ஜனநாயக முறைப்படி அமைச்சருக்கு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்