ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் புதிய கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தேசிய முற்போக்கு திராவிட கழக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மனோகரன் கலந்து கொண்டு கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இணிப்புகளை வழங்கினார்