தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் 1971 1984 1989 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் திமுக எம்எல்ஏ பதவி பெற்றவர் சின்னசாமி EXMLA அவர்கள் மறைவிற்கு முன்னாள் அமைச்சர் திமுக மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆருதல் தெரிவித்தார் ,