Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: வெங்கடம் பட்டி பகுதியில் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது

Pappireddipatti, Dharmapuri | Aug 14, 2025
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மாரியம்மன் ஊராட்சி வெங்கட்டம்பட்டியில் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது , இதில் கிளை கழக நிர்வாகிகள் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணகுமார் முரளி சங்கர் கமலேசன் கலைவாணி முரளி தரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us